இறைவன் பிரச்சனைகளையே விரும்புகிறான்
கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா இல்லையா இந்த கேள்வியில் இருந்தே இங்கு பிரச்சனை தொடங்கிவிடுகிறது சூரிய குடும்பத்தில் இதுவரை அறிவியளாளர்கள் சொன்னதை வைத்து பூமியை தவிர வேறு எந்த கிரகத்திலும் உயிர்கள் இல்லை.பல நூற்றாண்டிற்கு முன்பு பூமி தட்டையானது என்றார்கள் பிறகு கோளமானது என்றார்கள் சூரியன் பூமியை சுற்றி வருகிறது என்றார்கள் பிறகு பூமி சூரியனை சுற்றி வருகிறது என்றார்கள் அனைத்தையும் யாரோ சொல்கிறார்கள் நாம் நம்புகிறோம் கடவுளும் நம்பிக்கை சார்ந்த விசயமே ஒரு வேலை நாம் கடவுள் விளையாடும் வீடியோ கேம் ஆக இருக்கலாம் சரி தலைப்பிற்கு வருவோம் கடவுள் பிரச்சனையை விரும்பும் ஒருவராகவே இருக்கிறார் நீங்கள் இதிகாசங்களில் இல்லை பைபிளில் படிக்கும் கடவுள்கள் பிரச்சனை இல்லாமல் இருந்து பார்த்துள்ளீர்களா பிரச்சனை வேண்டாம் என்றால் கடவுள் ஆணை மட்டுமோ இல்லை பெண்னண மட்டுமோ படைத்து இருக்கலாம் அவ்வாறு இல்லாமல் இரு பாலினமாய் படைக்கும் போதே நாம் புரிந்து கொள்ள வேண்டும் கடவுளுக்கு பிரச்சனைகள் பிடிக்கும் நாம் நம் பிரச்சனைகளை எதிர் நோக்கி காத்திருக்க வேண்டும்
Comments
Post a Comment